Nali
Saturday, January 8, 2011
title is ur choice:-)
கவிதையே பாட வா, இல்லை
நான் உன்னை பாடவா !
காதலே ஆள வா, இல்லை
நான் உன்னை ஆளவா !
தென்றலே சேர வா , இல்லை
நான் உன்னில் சேரவா !
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment