உன்னுடைய கவலைகளை கண்களில் வை
உன்னுடைய சந்தோஷத்தை இதயத்தில் வை
ஒரு நாள் அழுதால் போதும் கவலைகள் கண்ணீரில் கலந்து போய்விடும் .
இதயத்தில் வைத்தால் அது அப்படியே நிலைத்துவிடும் ...
நீ ஏன் இதயத்தில் ஏற்படுத்திய பாச தழும்பை போல .....
உன்னுடைய சந்தோஷத்தை இதயத்தில் வை
ஒரு நாள் அழுதால் போதும் கவலைகள் கண்ணீரில் கலந்து போய்விடும் .
இதயத்தில் வைத்தால் அது அப்படியே நிலைத்துவிடும் ...
நீ ஏன் இதயத்தில் ஏற்படுத்திய பாச தழும்பை போல .....
super nali realy great
ReplyDeleteuna mathri nanban kidaika nan santhosha paduren en kavithai ku ne than comment kudukura happy ya iruku
ReplyDelete