நினைத்தவரோடு வாழக்கையில் வாழமுடியவில்லை
என்று நினைத்து வருந்தாதே..
நீ அவர்களின் நினைவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாய்
இப்போது என்பதை மறந்து ...
நிஜத்தை விட நினைவுகளின் உணர்வுகளே வலிமை ஆனவை ஆழமானவை
அழகானவை யாராலும் திருடமுடியதவை
என்றும் உனக்கானவை
s true nali super ra iruku tanxs
ReplyDelete