Nali
Sunday, September 4, 2016
கணபதி துணை
இராகம்
:
செளராஷ்டிரம்
:
தாளம்
–
ஆதி
அருள்தரும்
கணபதி
அமைதியின்
அதிபதி
பொருளொடு
புகழ்தனை
வழங்கிட
வருமுனை
கருணையின்
முகத்தினை
மறக்கவும்
நினைப்பிலை
வரும்துயர்
பயம்கொள
தயைபுரி
இறையே
!
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment