இது கனவு காணும் நேரம் அல்ல
உறங்கிடதே மெத்தையில்.
இது சிறிது பேசும் நேரம் அல்ல
நண்பர்களோடு கூட்டத்தில் .
இது விளையாடும் நேரம் அல்ல
குழந்தையோடு குலாவி கொண்டு
எழுந்து போராடும் நேரமடா
எமனோடு நீ நின்று ..
அன்பானவரோடு ஆசையில் பழகு
கோவத்தில் வந்தால் ரௌத்திரம் பழகு ..
உன் லீலைகள் எதுவானாலும் நீ
நேர் வழியில் செல்.
உன் வாய் மொழி எது ஆனாலும் உன்
வாய்மையால் வெல்.
தோற்பவர் எவர் ஆனாலும் நீ
தோழமையுடன் செல்.
தோற்க்கமாட்டாய் நீ எபோதும்
துணிவுடன் நில்,
எங்கள் அன்பில் நீ இருக்க என்னடா பயம் ,
எதிரியை உன் புன்னகையால் தூக்கிபோடு என்றும் உனக்கே ஜெயம்.
tanxs lot nalini indha kavidhai enakaga vey irunda madre iruku
ReplyDelete@jeya : epadi epadi .. hahah sari
ReplyDelete