என்னை நாள் முழுவதும் பேசிகொண்டிருக்க சொன்னாலும் பேசிக்கொண்டே இருப்பேன்..
என்னை நாள் முழுவதும் மௌனமாக இருக்க சொன்னாலும்
மௌனமாக இருப்பேன் ..
ஆனால் உன்னை நினைக்காமல் இருக்க சொன்னால் அடுத்த நிமிடம் நான் சாகமாட்டேன் ... உன்னை நினைக்ககூடாது என்று சொன்னவர்களை இந்த உலகத்தை விட்டு அனுப்பிவிட்டு உன்னை நினைக்க தொடங்கிவிடுவேன்
en nali inda kola veri ungaluku hmmm
ReplyDeletehaha apadi than pa
ReplyDelete