உலகம் 2012 இல் அழியும் என்று மாயன் காலேண்டர் சொல்லுதாம்
அத நம்புறவங்க ஏன் கூடங்குளம் அணுமின் நிலயத்த start பண்ண விடமாற்றங்க...
எப்படியும் அத ரெடி பண்ண 5 வருஷம் ஆகும் ல...
அப்போ உலகம் 2012 ல அழியாது தானே ?
அட போங்கப்பா எனக்கு ஒன்னுமே புரியல
உங்களுக்கு எதாவது புரியுதா மகாஜனங்களே !
ஒண்ணுமே புரியல உலகத்துல ஒத் sorry தமிழ் நாட்டுல !

No comments:
Post a Comment