யார் யாரோ
ஏதேதோ செய்தார்கள்
என்னை "மயக்க"...
நீ ஒன்றும் செய்யவில்லை
என் அருகில் நகர்ந்தாய்
மயங்கி போனேன் உன் கண் இமைகள் "இமைக்க"!
ஏதேதோ செய்தார்கள்
என்னை "மயக்க"...
நீ ஒன்றும் செய்யவில்லை
என் அருகில் நகர்ந்தாய்
மயங்கி போனேன் உன் கண் இமைகள் "இமைக்க"!
No comments:
Post a Comment