காற்றாக நீ மாறி ..
என் மீது நீ மோதி
சுவாசத்தில் கலந்த என் உயிரே
என்னை ஏன் மாற்றினாய் அது உன் தவறே ...
இளவேனிற் காலத்தில் குளிராக இருப்பது போல் இதமாக வைத்து இருந்த இதயம் ..
இன்று இடி மின்னல் தாக்கிய பின் சோர்வாக இருப்பது போல் பருவத்தை மாற்றியது உன் நினைவும் ..
wow kalakhura kavigayae.... :)
ReplyDeletethnsk da
ReplyDelete