நி ஒவ்வொரு முறை தோல்வியடையும் போதும் ,
சிரித்துக்கொண்டே சொல் ...
நீ தோற்றால் அழுது விடுவாய் என்று ..
உன்னை பார்த்து சிரித்தவரிடம்.
வெற்றி என்பது எப்போதாவது தான் வரும்.
தோல்வி எப்போதுமே வரும்..
என்றோ வரும் வெற்றிக்காக எப்பொதுமே நம்முடன் இருக்கும் தோல்வியை வெறுப்பது ஏன் ?
தோல்வியையே நண்பனாக்கி வெற்றி காணுவோம் ,,
வாழ்வில் சரித்திரம் படைப்போம்.
s b confindent NALINI
ReplyDelete