எத்தனை பெரிய துன்பம் நம்மை வந்து அடைந்தாலும்
நம்மை அதிலிருந்து காப்பாற்ற ஒரு மனிதன் நமக்காக படைக்க பட்டு இருக்கிறான்
என்ற நம்பிக்கையை நமக்கு தருவது
நம்முடைய நண்பன் நம் துன்ப நேரங்களில் நம் அருகில் இருக்கும் போது மட்டுமே ...
எனக்காக படைக்கப்பட்ட உனக்கு என்னுடைய நன்றி
No comments:
Post a Comment