Nali
Wednesday, April 27, 2011
tittle is urs
என் இதயம் வலிக்கும் போதெல்லாம் நான்
உன்னை நினைத்துக்கொள்கிறேன் ..
ஒரு காலத்தில் நீ அங்கு தங்கி இருந்ததை
இன்னும் என் மனம் மறக்காமல் நினைத்து துடிக்கிறது ..
ஆனால் நான் மறந்தது போல் வெளியே நடித்து கொண்டிருக்கிறேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment