Saturday, January 8, 2011

நட்பு

உன்னை பார்க்கும் நிமிடம் வரை
நான் கண்டதில்லை என் உயிரை .
சுவாசம் கூட தனி தனி தான் ஆனால் நீயும்  நானும் அப்படியா ...

பொறமை பட்டவர் பல கோடி
இன்று அனைவரும் வந்தனர் தெரு கோடி ..

கொடியில்  மலர்ந்த பூ அல்ல நீ !
என் இதயத்தில் மலர்ந்த பூ நீ என் நட்பு

3 comments:

  1. என் சோக கதையே கேளு தாய்குலமே!!

    நீ என்னை விட்டு பிரிந்து இருக்கிறாய் என்று சொல்லகின்ற வர்களுடன் எப்படி சொல்வேன் ....பிரிந்தாலும் நீ என்னுள் இருக்கிறாய் என்று....[:D]

    கனவில் வந்த தேவதை .... மீண்டும் வருவாள் என காத்திருந்து என் பருவங்கள் ஓடின ....கனவில் வந்த தேவதை நீ தான் என்று அறியாத கிழவனாய் நான் [:D]

    உன்னை பார்க்கும் ஒவொரு நிமிடமு என்னுள் நானே சிரிகின்றேன்ன்ன் .....எப்படி ஒரு [apadarkar]பையன்கு இப்படி ஒரு சூப்பர்'ந பொண்ணா என்று...நிஜத்தில் சொல்கின்றேன்ன்ன் காதல் 'ku கண் என்பது இல்லவே இல்லை

    இது மட்டுமா !!! நீ நகம் கடித்து துப்பிய இடம் ஒவோன்றிலும் ....மலர்வளையம் வைத்து கண்ணீர் சிந்துகிறேன் ....அதன் ஆத்மா சாந்தி அடையா !!!

    இதை விடடவா வேறு காரணங்கள் நான் சொல்ல ......என்னை ஏன் கீழ்பக்கத்தில் சேர்த்தார்கள் என்பதை ah ah !!![:P]

    ReplyDelete
  2. chels kalaketa da raja oru kavinjanuku than oru kavinjanoda feelings purium. . Ok intha dilag namakulaye irukatum be care full hei hei enaku nane soliketen.

    ReplyDelete
  3. nalini inda photo la irukuradu neegalum nanum tana

    ReplyDelete