என்னை இந்த உலகிற்கு கொடுத்த உன்னையும்(என் அம்மாவையும் ) ...
என்னுடைய வாழ்கைக்கு ஒரு நண்பன் தேவை என்பதை உணர்ந்து உன்னை இந்த உலகிற்கு கொடுத்த என் நண்பனின் தாயையும் ( உன் அம்மாவையும் ) தவிர என் உதடு ஒருவரையும் அம்மா என்று அழைக்காது.
எனக்கு அம்மா என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியும் எனபதால் மட்டும் அல்ல இந்த உலகத்தில் தன்னுடைய தாயை முழுமையாக நேசித்த எந்த மகனும் மகளும் தன்னுடைய பெற்றோருக்கு செய்யும் நன்றி அது மற்றும் தான்..
1numey pureyala naliiiiii
ReplyDelete