ஓடுகின்ற நதியே நீ எங்கே போகின்றாய்
பாடுன்கிற மனதே நீ யாரை தேடுகின்றாய்
அசைகின்ற காற்றே நீ யாரிடம் சேர்கின்றாய்
உன்னை நினைக்கும் மனது இங்கு உள்ளது
என்னை நினைத்த மனது எங்கே சென்றது
கண்ணில் உள்ள நீறு வற்றிப்போனது ,
வாழ்கை என்னும் சர்க்கரம் சுழலும் பாதையில்
நானும் சென்று பார்த்தேன் ...
வழி மாறிவிட்டது .
கடலின் நீளம் தான் எங்கே அளப்பது
துன்பத்தின் விளைவை எப்படி விளக்குவது
உன்னை நினைக்கும் பொது மனம் சந்தோஷ படுகிறது
ஆனால் நீ இங்கு இல்லையே
என நினைக்கும் பொது கண்கள் கலங்கி போனது
சோகம் நிறைந்த வாழ்கை சோர்வை தந்தது அன்று
நண்பா நி வரும் பாதை பார்த்து அதுவும் ஓடிவிட்டது
இன்று என் வாழ்வில் வசச்ந்தம் வீசுது ...