பெண்ணே! நான் உன்னை நினைத்து வாடிகொண்டிருகிறேன்
நீ யாருடனோ வாழ்ந்துகொண்டிருகிறாய் ...
என் இதயம் தொடர்ந்து உருக்கத்தில் ..
நீ உன் நலனுக்காக முழ்கிவிடாய் விரதத்தில் ...
புத்தி தெரிவதற்கு முன்
எனக்கு பேச சொல்லி கொடுத்தவள் என் தாய்
பாசத்தை சொல்லி கொடுத்தவள் என் தாய்
புத்தி தெரிந்ததும் எனக்கு
காதல் சொல்லிதருவதாய் சொல்லி காதலி நிற்கவைத்தால்
என்னை நடுத்தெரு நாய்
உன்னை பார்க்கும் முன்பு வரை என் இதயம் ரத்தத்தால் நிரப்ப பட்டது என்று தான் நினைத்தேனடி ..
இப்போது அறிந்துகொண்டேன் இரத்தமும் வற்றி நீரால் நிரம்பியது என் இதயம் மட்டும் அல்ல என் கண்களும் என்று..