Sunday, September 4, 2016

கணபதி துணை



இராகம் : செளராஷ்டிரம் : தாளம்ஆதி



அருள்தரும் கணபதி அமைதியின் அதிபதி
பொருளொடு புகழ்தனை வழங்கிட வருமுனை
கருணையின் முகத்தினை மறக்கவும் நினைப்பிலை
வரும்துயர் பயம்கொள தயைபுரி இறையே!

           

Thursday, April 18, 2013

நீ கரங்களை நீட்டினாய்
எனை அழைத்துச்செல்ல
என நினைத்தேன் ;
***
நீ கொடுத்த புத்தகத்தை
திரும்ப கேட்டு கரங்களை
நீட்டினாய் என அறிந்ததும் ;
***
நான் புன்னகைத்து
ஏமாற்றத்தை மறைக்க
முயல்கிறேன் .
-------------------------------------
nee karangalai neetinaai
enai azhaithuchella
ena ninaithen;
***
nii kodutha putthagathai
thirumba kettu karangalai
neetinaai ena arinthathum;
***
naan punnagaithu
yemaatrathai maraikka
muyalgiren.

-Nali.

amma


Sunday, October 7, 2012

tittle is urs

யாரை சொல்லி என்ன செய்ய
நான் சொல்வதை கேட்கிறதா
என் மனம் ..
உன்னை தேடி தானே போகிறது
தினம் தினம் ..

மறக்க முடியவில்லையே
ஒரு சிறு கணம் ..
வந்து தான் சேர்வாயோ
ஒரு தினம் .

Saturday, September 22, 2012

thanimayil azhugai

நம்மை விரும்பாத ஒருவருடன் அருகில் இருந்து சில மணிநேரம் பேசுவதை விட...
தனிமையில் இருந்து பல மணிநேரம் அழுவதே மேல் ...

kaneer kulam

என் கண்களும் குளமாக மாறியது ....
வழியவந்த கண்ணீர் துளியும் விழாமல் உறைந்து போனதால் ....
நீ என்னை மட்டும் அல்ல என் கண்ணீரையும் கல்லாக்கி விட்டாயே ...

pala mugam

பல முகங்கள் உன்னில் இருப்பது... ஏனோ! அன்பே ,
என் ஒரு முகத்துக்கு தெரியாமல் போனது...