எல்லோரும் நீ பேசும் மொழியை ரசித்து கேட்டு கொண்டிருகிறார்கள்
ஆனால் நான் உன் பேச்சின் நடுவில் நீ எடுத்துக்கொண்ட மௌனத்தை மட்டும் ரசித்து கொண்டு இருக்கிறேன் ...
அந்த மௌனம் நீ என்னை பார்க்கும் போது வந்தது என்பதால் ...
நீ என்னை தொலைவில் இருந்தும் அணைக்கிறாய் ..
நான் உன் அருகில் இருந்தும் உன்னை இழக்கிறேன் .