Sunday, September 4, 2016

கணபதி துணை



இராகம் : செளராஷ்டிரம் : தாளம்ஆதி



அருள்தரும் கணபதி அமைதியின் அதிபதி
பொருளொடு புகழ்தனை வழங்கிட வருமுனை
கருணையின் முகத்தினை மறக்கவும் நினைப்பிலை
வரும்துயர் பயம்கொள தயைபுரி இறையே!