Nali
Tuesday, November 22, 2011
tittle is urs
உதிர்ந்து கொண்டே இருக்கிறது என்று கவலை கொள்ளாதே ..
நான் அடுத்து வளர்வதால் தான்
அது உதிர்கிறது என சந்தோஷபடு - முடி
Friday, November 18, 2011
tittle is urs
உன்னை சுற்றி பனி துளிகள்
கொட்டிக்கொண்டே இருக்கிறது ...
உனக்கு குளிர் வந்துவிடுமோ என்று..
நான் எரிந்து கொண்டே இருக்கிறேன்..
Thursday, November 17, 2011
tittle is urs
என்னை கூச்சபடுத்த கூட்டம் வேண்டாம்
குட்டி பிசாசு உன் நினைவு போதும் :-)
Monday, November 14, 2011
tittle is urs
கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தாலும்..
கட்டவிழ்த காளையாய் என்னை மாற்றிவிடுகிறது -
என்னவள் பேச்சு
Thursday, November 10, 2011
tittle is urs
என் பாசத்தை பார்த்து இதுவரை
என்னால் பார்க்க முடிந்திடாத உன் மனமே
என்னைத்தேடி வந்துவிட்டது ..
பார்த்த நீ மட்டும் வரவிலையே இன்னும்..
அடையாளம் தெரியாமல் போனதோ
உனக்கு நெடு நாள் சென்றுவிட்டதால் .
Saturday, November 5, 2011
tittle is urs
வாழ்கையே நிலை அற்றது என்று தெரிந்தும்
நாம் ஏன்நேசிக்கிறோம் ஒருவரை மட்டும்
இவர் தான் நிரந்தரம் என்று ?
Thursday, November 3, 2011
tittle is urs
நண்பனிடம் உத்தரவு கேட்கவேண்டிய அவசியமும் இல்லை..
நன்றி சொல்ல வேண்டிய தேவையும் இல்லை
இதை எதிர்பார்க்காத உறவே நட்பு..
சொல்லி அதை நீ கலங்கப்படுதிவிடாதே .
Wednesday, November 2, 2011
tittle is urs
என்றைக்கும் இல்லாமல் நீ இன்று பேசி விட்டாய் ,
இப்போது நான் பதில் பேச முடியாமல் தொடர்ந்தேன்
என் மௌன விரதத்தை ...
Tuesday, November 1, 2011
tittle is urs
தொண்டை வரை துக்கம் அடைத்தும் ,
சிறிதும் அதை நான் என் நெஞ்சினை தொட அனுமதித்ததில்லை,
எங்கே அது உன்னை தாக்கிவிடுமோ என்று.
Newer Posts
Older Posts
Home
View mobile version
Subscribe to:
Posts (Atom)