நான் நானாக இருக்கும் வரை வாழ்கையில் பிரச்சனை இல்லை..
மற்றவர்க்காக மாறும் போது தான் பிரச்சனை ஆரம்பம் ,,
இருந்தாலும் நான் யாரையும் நேசிக்க மறுப்பதில்லை ..
காரணம் ... ஒருவருக்காக மாறும் போது தான் நாம் யார் என்பதும் நம்முடைய மனதின் வலிமை என்ன என்பதும் வெளிப்படும் ...
என் இதயத்தை சக்தி வாய்ந்ததாக மாற்ற நான் சிறிது களம் உனக்ககும் வாழ்ந்து பார்க்கிறேனே !!