எனக்கு உன் மீது கோபம் வரும் போதெல்லாம் என் இதயத்தை தூக்கி வெளியே வைத்து விடுகிறேன் ..
நீ அதற்குள் இருந்த காரணத்தால் ...
ஆனால் கோபம் போனதும் பத்திரமாக இதயத்தை எடுத்து என்னுள் வைத்து கொள்கிறேன் யாராவது உன்னை தூக்கி சென்று விடுவார்கள் என்ற பயத்தால்
நீ அதற்குள் இருந்த காரணத்தால் ...
ஆனால் கோபம் போனதும் பத்திரமாக இதயத்தை எடுத்து என்னுள் வைத்து கொள்கிறேன் யாராவது உன்னை தூக்கி சென்று விடுவார்கள் என்ற பயத்தால்
தோழி,
ReplyDeleteதமிழில் நீங்கள் எழுதுவதற்க்காகவே முதலில் என் வாழ்த்துக்கள்.
ஏனென்றால் பல தமிழ் பெண்கள் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதுகிறார்கள்.
உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை.
நன்றி.
வீரம் தில்லை.
மதுரை.
veram-thilay.blogspot.com
@veram- thnks nanba
ReplyDelete