உலகத்தில் நமக்கு எந்த உறவு வேண்டுமென்று நினைகின்றோமோ ..
அதனிடம் இருந்து சற்று விலகி பழகுவதே நல்லது ..
ஏனெனில்,
அறிவாளி அறிவான் உன் உடல் அவர்களை விட்டு விலகி நின்றால் மட்டுமே
உன் மனம் அவர்களை நெருங்கி செல்லும் என்பதை...
முட்டாளுக்கு எப்படி புரியவைப்பது...
உன் மூன்று அடி தூர பேச்சை புரிந்து கொள்ளாத போது !!

No comments:
Post a Comment