இன்று நீ அழுகிறாய் என்றால் ..
நினைவில் கொள் நேற்று நீ யாரையோ அழவைத்து இருகிறாய் ..
இன்று உன்னை ஒருவர் ஏமாற்றினால் மறந்து விடாதே ..
நீயும் ஒருவரை ஏமாற்றி இருகிறாய் என்பதை...
இன்று நீ தோல்வி அடைகிறாய் என்றால் தெரிந்துகொள் நேற்று நீ யாரையோ வென்று இருகிறாய் ...
மொத்தத்தில் இன்று உனக்கு நடக்கும் எதுவும் நீ நேற்று மற்றவருக்கு செய்ததே ...
யாரையும் சபிக்க வேண்டாம் ..
எல்லாம் நன்மைகே ... இதையும் மறந்து விடாதே.

No comments:
Post a Comment